மட்டக்களப்பில் 3 இளைஞர்கள் மரணம்.மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததில் ?

 

(ERUVIil THUSI) வந்தாறுமுலை பிள்ளையார் கோயிலடியில் பாரிய விபத்து ஒன்று சற்று முன் ஏற்பட்டுள்ளது  வந்தாறுமுலை பலாச்சோலை இளைஞர்கள் நால்வர் பயணித்த இரு மோட்டார் வாகனங்கள் (உந்துருளிகள்) நேருக்கு நேர் மோதுண்டு பெற்றோல் தாங்கி வெடித்து
இரு மோட்டார் சைக்கிளில் பயணித்த  நால்வரில் மூவர் சம்பவ இடத்தில் உடல்கருகி மரணமாகியுள்ளனர்..

சடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது உடன் விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

வந்தாறுமூலை விபத்து பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நன்றி

NilavanNila