தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கணேசமூர்த்தி

தேசிய கடதாசி கூட்டு தாபணத்தின் தலைவராக இன்று 15.03.2019 முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சரும் அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல் ஹாஜ் றிஷாட் பதியுத்தீன் அவர்களால் நியமிகக்கப்பட்டுள்ளார்.அவருக்கான நியமனக் கடிதம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலியும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டார்.