மட்டக்களப்பில் பொரித்தமீனுக்குள் ஹெரோயின் கண்டுபிடிப்பு.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதியான தனது கணவருக்கு பொரித்தமீனுக்குள் வைத்து 210 கிராம் ஹெரோயினை கடத்தமுயன்ற பெண்ணை  மட்டக்களப்பு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .