மண்முனை தென்மேற்கு கோட்ட தமிழ்மொழி தினப்போட்டிக்கான திகதி அறிவிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட, மண்முனை தென்மேற்கு கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழித்தினப்போட்டிகள் எதிர்வரும் திங்கட்கிழமை(18) கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளன.

தமிழ்மொழித்தினத்திற்கான எழுத்தாக்கப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றிருந் நிலையில், ஏனைய போட்டிகளே எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளன.