கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி 2ம் சாம பூசை வழிபாடுகள்

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விரதப் பூசையின் 2ம் சாம பூசை வழிபாடுகள் சற்றுமுன்னர் நடைபெற்றன.