ஶ்ரீநேசன் எம்.பியின் முக்கிய வேண்டுகோள்

#கிராமிய #பாலங்கள் #அமைத்தல்
6 மீட்டர்கள் தொடக்கம் 30 மீட்டர்கள் வரை நீளமான கிராமிய பாலங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படுகின்றன. தங்களது கிராமத்தில் இவ்வாறான கிராமிய பாலங்கள் அமைப்பதற்கான தேவைகள் இருப்ப்பின் அறியத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பிரதேச செயலாளர் பிரிவு:
கிராம உத்தியோகத்தர் பிரிவு:
கிராமம்:
வீதியின் பெயர்-
அமைவிடம்-
அளவு(நீளம்) –
#தொடர்பு : 065 222 9929 (மு.ப.09.00- பி.ப 01.00 வரை
பி.ப. 05.00- பி.ப.08.00 வரை)