சகல பாடசாலைகளுக்கும் இவ்வருட இறுத்திக்குள் மடிக்கணினி

சகல பாடசாலைகளுக்கும் இவ்வருட இறுத்திக்குள் மடிக்கணினி வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சலக பாடசாலைகளுக்கும்  பிரிவு பிரிவாக மடிக்கணினிகளை வழங்க கபீர் ஹாஷிம் தலைமையில் அமைச்சரவை துணை குழு ஒன்றை நியமித்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த இரு கிழமைக்குள் குறித்த குழுவினால் தீர்மான எடுக்கப்பட்டு இந்த வருட இறுதிக்குள் சகல பாடசாலைகளுக்கும்  மடிக்கணினி வழங்கப்படும் என ரணில் தெரிவித்துள்ளார்.