விஷ போதைப் பொருட்களை பயன்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள்

கொக்கெயின் உள்ளிட்ட விஷப் போதைப் பொருட்களை பயன்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்களானால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபாலஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

 

காலி அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்