கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த, வெளிமாவட்டங்களில் தொழில்புரிபவர்களுக்கான ஒன்றுகூடல்.

கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த, கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் நாளை(23) காலை 10மணிக்கு ஸ்ராண்டட் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண வெளிமாவட்ட ஆசிரியர் சங்க தலைவர் எஸ்.கோபிநாத் தெரிவித்தார்.

குறித்த ஒன்றுகூடலுக்கு வெளிமாவட்;டங்களில் ஆசிரியர்களாக கடமையாற்றும் அனைத்து கிழக்கு மாகாண ஆசிரியர்கள் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.