அனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை

அனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது வரையில் 100 அரச வைத்தியசாலைகள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல் தொழில் நுட்பப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.