எத்தகைய தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் மரண தண்டனை

எத்தகைய தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று பாhளுளுமன்றத்தில உரையாற்றுகையிலேயே இவ்வாறு ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மரணதண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு இரண்டு மாதங்களில் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அத்தோடு மரண தண்டனை விதிக்கும் செயற்பாடுகளில் மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டை ஒழுக்கமுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.