திருமலை கடற்கரை படுகொலைதினம்

கதிரவன் திருகோணமலை

2006ம் வருடம் திருகோணமலை கடற்கரை முன்றலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் நினைவேந்தல் 2019.01.02 புதன்கிழமை மாலை அனுஸ்டிக்கப்பட்டது. கொல்லப்பட்ட மாணவர்களின் நண்பர்களால் இது கடற்கரை முன்றலில் (அதே இடத்தில்) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.