Free Porn
xbporn

https://www.bangspankxxx.com

விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராத உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்விப் பொதுத் தராத உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான காலம் எதிர்வரும் 2019 ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதியுடன்  நிறைவு பெறுகின்றது.

இதற்கான விண்ணப்பம் அரச பத்திரிகைகளில் நாளை வெளியிடப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் குறித்த விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.