வவுச்சர்கள் மூலம் சீருடை துணிகளை கொள்வனவு செய்யும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுமாறு அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. சில அதிகாரிகளும் பாடசாலை அதிபர்களுக்கும் தமக்கு நெருக்கமான நிறுவனங்களிடம் இருந்து வவுச்சர்கள் மூலம் பாடசாலை சீருடையை கொள்வனவு செய்யுமாறு மாணவர்களுக்கும் அழுத்தம் பிரயோகிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்வாற அழுத்தம் பிரயோகிப்பவர்களுக்கு எதிராகவும் சுற்றுநிருபத்தை மீறிச் செயப்படுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் வலியுறுத்தியுள்ளார்; கொள்வனவு செய்யும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுமாறு அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
சில அதிகாரிகளும் பாடசாலை அதிபர்களுக்கும் தமக்கு நெருக்கமான நிறுவனங்களிடம் இருந்து வவுச்சர்கள் மூலம் பாடசாலை சீருடையை கொள்வனவு செய்யுமாறு மாணவர்களுக்கும் அழுத்தம் பிரயோகிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவ்வாற அழுத்தம் பிரயோகிப்பவர்களுக்கு எதிராகவும் சுற்றுநிருபத்தை மீறிச் செயப்படுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அறவித்துள்ளார்.