களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் தேசிய அனர்த்த தினம்

(-க. விஜயரெத்தினம்)
“அனர்த்தத்தை தடுப்பதற்கு ஒற்றுமையுடன் கைகோர்ப்போம்” எனும் தொனிப்பொருளில்
தேசிய அனர்த்த தினம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலத்தில் பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் இன்று(26)புதன்கிழமை காலை 9.25 மணியளவில் நடைபெற்றபோது பிரதேச செயலாளர் தேசிய கொடியேற்றி,பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்கள் மௌன அஞ்சலி,மௌன இறைவணக்கம் செலுத்துவதையும் படத்தில் காணலாம்.