பிரதானசெய்திகள் சாதாரண பிரச்சினைகளையே கூட்டமைப்பு முன் வைத்தது December 15, 2018 Facebook Twitter Google+ Pinterest WhatsApp பொருளாதார அபிவிருத்தி, காணி உரிமை போன்ற சாதாரண பிரச்சினைகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்ததாகவும், அதனை தீர்ப்பதற்கு தாம் உறுதியளித்துள்ளதாகவும், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.