மட்டக்களப்பு தந்தை செல்வா திருவுருவம் சிலைக்கு முன்பாக பாரிய விபத்து மோட்டார் வண்டியின் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்
தனியார் பேரூந்து சாரதியின் கவனயீனம் காரணமாக மோட்டார் வண்டியை சுற்றுவட்டத்தில் முந்திச்செல்லப் பட்ட போதில் மோட்டார் வண்டியின் உரிமையாளர் தெய்வாதினமாக மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்