பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானிக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை மீண்டும் எதிர் வரும் 10ஆம் திகதி வரையில் உச்ச நீதிமன்றம் நீடித்துள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 8ஆம் திகதி (திகதி) வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.