நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கிணங்க, சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி ​அறிவித்தார்.