யாருக்கு பிரதமர் பதவி ஜனாதிபதி அறிவித்தார்

பாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சிறிசேன சற்று நேரத்திற்கு முன்னர் அறிவித்துள்ளார்.
அத்துடன் எவர் 113 ஐ நிரூபிக்கிறார்களோ அவருக்கு ஆதரவாக கையொப்பமிட்டவர்களின் கையொப்பங்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்படுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Jm