கட்டுநாயக்கவிமானத்தளத்தாக்குதல் கருணாஅம்மான் வெளியிட்ட பரபரப்புத்தகவல்

கருணா அம்மான் தனது ட்வீட்டர் பக்கத்தில் பரபரப்பு தகவல்

ஆர் சிவராஜா

“புலிகளுடன் ஒருபோதும் ஒப்பந்தங்களைச் செய்யவில்லை என ரணில் கூறுகிறார்… 2001 ம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் என்ன? அது விடுதலைப் புலிகளுக்கும் சில கொழும்பு அரசியல்வாதிகளுக்கும் வெளிநாட்டு புலனாய்வுத்துறைக்கும் இடையிலான உடன்படிக்கையின் பாகமாகும். நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்”