122 கையொப்பம் சபாநாயகரிடம் கையளிக்கட்டுள்ளது

122 பேர் கையொப்பமிட்டு சபாநாயகரிடம் பிரேரணையை வழங்கியுள்ளோம் அதனை சவாலுக்கு உட்படுத்துவதாக இருந்தால் நாளை பாராளுமன்றத்தில் பிரேரணையை சமர்ப்பித்து பெரும்பான்மை நிரூபிக்குமாறு ரணில் விக்ரமசிங்க தற்போது நடைபெறும் ஊடக சந்திப்பில் சற்று முன் தெரிவித்தார்.

இதுவே அந்த பிரேரணையின் பிரதி

Mohamed Asmy