ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது புதிய அமைச்சரவை நியமனம்..The new cabinet has been appointed by President Maithripala Sirisena.

மஹிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார அமைச்சர்

மஹிந்த சமரசிங்க – கப்பல் துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர்

மஹிந்த அமரவீர – விவசாய அமைச்சர்

சரத் அமுனுகம – வெளிவிவகார அமைச்சர்

நிமல் ஸ்ரீபால டீ சில்வா – போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் ​அமைச்சர்

ரஞ்சித் சியம்பலாபிட்டிய – மின்வலு மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சர்

விஜேதாச ராஜபக்ஷ – கல்வி மற்றும் உயர்க்கல்வி அமைச்சர்.(ஐக்கிய தேசியக் கட்சி)

விஜித் விஜேமுனி சொய்சா – மீன்பிடி மற்றும் நீரியல் வள கிராமிய அபிவிருத்தி அமைச்சர்

பைசார் முஸ்தபா – மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா – மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து விவகார அமைச்சர்

ஆறுமுகம் தொண்டமான் – மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்

The new cabinet has been appointed by President Maithripala Sirisena.

These appointments have been made at the Presidential Secretariat.

The following are the new Ministers sworn in today

Mahinda Rajapaksa – Finance and Economic Affairs
Nimal Siripala de Silva – Transport and Civil Aviation
Sarath Amunugama – foreign
Mahinda Samarasinghe Ports and Shipping
Mahinda Amaraweera – Agriculture
Ranjith Siyambalapitiya – Power and Energy
Wijeyadasa Rajapakshe – Education and Higher Education
Vijith Vijithamuni Soyza – Fisheries and Aquatic Resources
Faizer Mustapha – Provincial Councils, Local Government and Sports
Douglas Devananda – Resettlement, Rehabilitation, Northern Development and Hindu Religious Affairs
Arumugam Thondaman – Kandurata New Village, Infrastructure and Community Development