விசாக்தினத்திலாவது அப்பா ?

புதுவருடத்திற்கு அப்பா வருவார் என்று தந்தையின் வரவிற்காய் காத்திருந்து ஏமாந்துபோன குழந்தைகள்  தாய்க்கு பிதிர்க்கடன் செலுத்தியுள்ளனர்..புத்தாண்டிலேயே அந்தக்குழந்தைகளின் எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டாலும் விசாக்தினத்திலாவது அப்பாவை வீட்டில் காண்பார்களா ?

கடந்த வியாழக்கிழமை கீரிமலையில் தாயுக்கு பிதிர்கடன் கழித்த கனிதரன் அப்பா விடுதலை செய்யப்படுவார் என்ற ஜனாதிபதி மற்றும் பலரின் வாக்குறுதிகளில் அதிக நம்பிக்கை வைத்தவனாக காணப்படுகின்றான்.(GTN)