மட்டக்களப்பில் நடைபெறும் மாபெரும் கையெழுத்து வேட்டையின் போது படங்கள் வீடியோ

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரனை அவரது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நிபந்தனைகளின்றி பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில் நடைபெறும் மாபெரும் கையெழுத்து வேட்டையின் போது