ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில்கையெழுத்து வேட்டை

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரனை அவரது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நிபந்தனைகளின்றி பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை. காலம்: 23.03.2018 (வெள்ளி) மற்றும் 24.03.2018 (சனி)இடம்: காந்தி பூங்கா, மட்டுநகர் முன்றலில். நேரம்: காலை 10.00 மணி முதல்.எம் உறவுகள் அனைவரையும் உரிமையோடு அழைக்கின்றோம்ஏற்பாடு: மட்டக்களப்பு இளைஞர்களும், மக்களும்