முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகள் 

அகில இலங்கை தமிழ் அரசு கட்சி – 1836 வாக்குகள் (42.34%) 6 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி – 1505 வாக்குகள் (34.71%) 4 ஆசனங்கள்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 523 வாக்குகள் (12.06%) 2 ஆசனங்கள்
ஈ.பி.டி.பி – 192 வாக்குகள் (4.43%) 1 ஆசனம்