திருகோணமலை விபுலானந்தாக்கல்லூரியில் நிலாணிக்கு கௌரவிப்பு

திருகோணமலை விபுலானந்தாக்கல்லூரியில் அண்மையில் வெளியான க.பொ.த.உயர்தரத்தில் கலைத்துறையில் மூன்று ஏ சித்திபெற்ற செல்வி எஸ்.நிலானி பாடசாலைநிருவாகத்தால் கௌரவிக்கப்பட்டார். இதன்போது கல்லூரி அதிபர் ஆர்.எஸ்.ஜெரோம் பரிசைவழங்குவதனையும் பின்னர் அதிபர் ஆசிரியர்களுடன் எடுத்துக்கொண்ட படத்தைக்காண்க