நாம் இரத்த ஆற்றை நீந்தி கடந்தவர்கள்

திருகோணமலை மெய்கெய்சர் விளையாட்டரஙக்கிற்கு முன்பாகவுள்ள  டொக்கியாட்வீதியில் நண்பகல்  1.00மணிளவில் இராவணசேனை எனும்இளைஞர்  அமைப்பினர் விழிப்புணர்வு போராட்டமொன்றை நடாத்தினர்.

அண்மையில் திருகோணமலை  இந்துக்கல்லூரியில் நடந்ததாக கருதப்படும் சம்பவமொன்றை திரிபுபடுத்தி பாடசாலையின் நற்பெயருக்கு கழங்கம் கற்பக்கும் வகையில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குளுவில் இனவாதரீதியாக நடந்துகொண்ட  அரசியல் வாதிகளைகண்டித்தும்,  அங்காங்கே முன்னெடுக்கப்படும் இனவாதம்,மதவாதம் என்பவற்றைக்கண்டிக்கும் வகையிலும் இது ஒழுங்குசெய்யப்பட்டதாகவும் எற்பாட்டாளர்கள் ஒலிபெருக்கியில் அறிவித்தனர்.

(மூதூர்நிருபர்)