சம்மாந்துறையில் பாற்குடபவனி!

சுமார் 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்த சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த பாற்குடபவனி இன்றுபுதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.நூற்றுக்கணக்கான பக்தைகள் பாற்குடமேந்திய பாற்குட பவனி ஸ்ரீ கோரக்கர் விநாயகர் ஆலயத்திலிருந்து  ஆரம்பித்து பத்திரகாளிஅம்பாள் ஆலயம் வரை பவனி வருவதை படங்களில் காணலாம்.