அம்பாறையை மும்முனைகளில் ஆக்கிரமித்த யானைப்பட்டாளம்!

வேளாண்மை அறுவடை முடிந்த அம்பாறைமாவட்ட பிரதேசங்களில் நேற்றுபகல் மும்முனைகளில் 3 யானைப்பட்டாளங்கள் ஆக்கிரமித்தன. 100க்கு மேற்பட்ட யானைகள் ஒரேதடவையில் இப்படி வயல்பிரதேசத்தில் வருவதுகுறித்து மக்கள் அச்சமடைந்தனர். யானைகள் ஆக்கிரமித்துவருவதைக்காணலாம்..