களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசாரின் ஏற்பட்டில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு கருத்தரங்கு

(Kulathees)

களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசாரின் ஏற்பட்டில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு போக்குவரத்து விதிமுறை சம்பந்தமாகவும், சாரதி ஒழுக்கம் சம்பந்தமாகவும் தெளிவு படுத்தும் கருத்தரங்கு நேற்று இராசமாணிக்கம் மண்டபத்தில் போக்குவரத்து பொறுப்பதிகாரி ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.. இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.பாறுக் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் குபேரன், ஆகியோர் கலந்து கொண்டனர்