பொலித்தீன் தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

பொலத்தீனுக்கு பதிலாக சுற்றாடல் நேய மாற்று வழிகள் நோக்கி மக்களை திருப்பும் முயற்சிகளை நாட்டில் முன்னெடுக்கும் வகையில் இந்த தடை அமுல் நடத்தப்படுகிறது.
இதன் கீழ் ஹென்னானிகல ஆதிவாசிகளுக்கு ஓலைகளை பயன்படுத்தி பைகளை தயாரிப்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற ஆதிவாசிகள்  ஒலைப்பைகளை தயாரித்து சந்தையில் விற்பனை செய்ய தயாராக இருக்கிறார்கள