உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றம்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைக்கப் பெற்றன.
இதற்கு எதிராக எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் வாக்களிக்கவில்லை. 44 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.