கல்முனையை மையமாக கொண்ட கரையோர மாவட்டத்தை உருவாக்க நடவடிக்கை.

கல்முனையை மையமாக கொண்ட கரையோர மாவட்டத்தை உருவாக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிறஸ் கட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.,

கல்முனை அல்-புஸ்ரா ஆழ்கடல் மீனவர் சங்கத்திற்கு 25 இலட்சம் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடதத்தின் திறப்பு விழா சங்கத்தின் தலைவர் ஐ.எல்.மன்சூர் தலைமையில் (17.08.2017) நடைபெற்றது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்