கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் நடாத்திய பரீட்சையில் பட்டிப்பளை பிரதேசத்தினைச் சேர்ந்த 8மாணவர்கள் சித்தி

(படுவான் பாலகன்) கடந்த June 22ம் திகதி உலகளாவிய ரீதியில் 170இற்கும் மேற்பட்ட நாடுகளில் Cambridge Universityயால் நடாத்தப்பட்ட ஆங்கிலப் பரீட்சையில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தினைச் சேர்ந்த Cambridge-YLE-Starters பிரிவில் பங்குபற்றிய 9 மாணவர்களில் 8 பேர் சித்தியடைந்துள்ளனர்.