சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தின் செயற்பாடுகள் மாற்றங்கள் இன்றி நடைபெறுகின்றன.

(படுவான் பாலகன்) சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும், கல்வியாண்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப எத்தகைய மாற்றங்களும் இன்றி தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் பிரதிப் பதிவாளர் து.விஜயகுமார் தெரிவித்தார்.
16.08.2017ம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூதவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவே நடைபெற்று வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.