கிழக்குப் பல்கலைக்கழக விடுதி காலவரையின்றி மூடப்பட்டது

கிழக்குப் பல்கலைக்கழக விடுதி காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக விடுதியின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இன்று நண்பகல் 12 மணியுடன் மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக விடுதிகளைவிட்டு வெளியேறுமாறும் திருகோணமலையை தவிர்ந்த கிழக்குப் பகுதியில் உள்ள அனைத்து விடுதி மாணவர்களையும் வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசம்பாவிசதங்களையடுத்தே கிழக்குப் பல்கலைக்கழக விடுதிfளை கலவரையறையின்றி மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்குப்பல்கலைக்கழக பதிவாளர் மேலும் தெரிவித்தார்.