புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன

புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவும் கலந்துகொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கான அமைச்சராக திலக் மாரப்பன கடமையாற்றியிருந்தார்.