வீடற்ற குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

மத்திய மாகாணத்தில், சுயதொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள வீடற்ற குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மாகாண வீடமைப்புத் திணைக்களத்தினால் பெற்றுக் கொள்ளப்படும் தகவல்களுக்கு அமையவாக சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட உள்ளன.

 

மத்திய மாகாணத்தில் தற்போது 6 ஆயிரம் பேர் வசதி குறைந்த வீடுகளில் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.