நான் அரசியலில் இறங்குவது பற்றி சிந்திக்கவில்லை ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வலிங்கம் சந்திரமணி

நான் அரசியலில் இறங்குவது பற்றி சிந்திக்கவில்லை ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வலிங்கம் சந்திரமணி அவர்கள் தெரிவித்தார்.
வடகிழக்கு மாகாணத்தின் முதலாவது  மேல் நீதிமன்ற பெண் நிதிபதி என்ற சிறப்புக்குரிய ஒய்வு பெற்ற நீதிபதி விஸ்வலிங்கம் சந்திரமணி அவர்கள் நேற்று வெல்லாவெளி பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
   இந் நிலையில் ஊடகவியலாளர் ஒருவர்,  தமிழ் மக்களின் நன்மை கருதி எதிர்காலத்தில் அரசியலில்  இறங்க யோசனை இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்?  அதற்கு அவர் பதிலளிக்கையில் அது பற்றி நான் முடிவெடுக்கவில்லை யோசிப்போம் என்றார்.