திருகோணமலை விபுலானந்தா் நுாற்றாண்டு விழாச்சபையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம்

திருகோணமலை  விபுலானந்தா் நுாற்றாண்டு விழாச்சபையின் ஏற்பாட்டில்  வழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை7.00மணியளவில் திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லுாரியின் உள்ளரங்கில்  சபையின் தலைவர் கோ.செல்வநாயகம் தலமையில்  ஆரம்பமாகி விவேகானந்தாக்கல்லுாரி வரை வந்து நிறைவடைந்தது.

 இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி   உட்பட அயற்பாடசாலை அதிபர்கள் வலயக்கல்வி ப்பணிப்பாளர் என்.விஜேந்திரன்,அசிரியர்கள்  மற்றும் 500இற்கும் அதிகமான மாணவர்களும் கலந்துகொண்டனர்.