சுமைகள் வெளியீடு

(படுவான் பாலகன்) பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(16) சுமைகள் படம் வெளியீடு செய்யப்படவுள்ளது.

கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில், பி.ப.02.30மணிக்கு இவ்வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.

தில்லை ரமேஸின் தயாரிப்பில், அ.தனுவின் இயக்கத்தில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.