கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதனை.

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை இன்று(13) வியாழக்கிழமை பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜட்ட வெர பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டதுடன். பரிசோதனையிலும் ஈடுபட்டார்.
இதன் போது பதிவேடுகள், போக்குவரத்து வாகனம் மற்றும் கட்டடங்கள் போன்றவற்றினையும் பரிசோதனை செய்தார்.