மீண்டும் சாதனை படைத்தது பேத்தாழை விபுலானந்தா கல்லூரி

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியில் 18வயதின் கீழ் ஆண்கள் பிரிவு முதல் இடம் பெற்று சம்பியனாகி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

கடந்த வருடமும் இம் மாணவர்கள் சம்பியனாக தேர்வாகி எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தனர்.