மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து நடாத்திய ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பில் இன்று காலை தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றினைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றினை நடாத்தினர்..
காந்தி éங்காவிலிருந்து ஊர்வலமாக மாவட்ட செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற மக்களை மாவட்ட செயலகத்தை சென்றடையாமல் பொலிஸார் தடுத்தமையினால் மகஐர் ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் உயர் அதிகாரிடம் ஒப்படைத்தனர்.