முல்லைத்தீவு இராணுவ படைதலைமையகத்தின் சுமார் 350 இராணுவத்தினர் இரத்த தானத்தை வழங்கினர்

முல்லைத்தீவு இராணுவ படை கட்டளை தலைமையகத்தின் கட்டளை தளபதி மேயர் ஜெனரல் WBDP  பெர்னாந்து அவர்களின் வழிகாட்டலில் முல்லைத்தீவு இராணுவ படைதலைமையகத்தின் சுமார் 350 இராணுவத்தினர் இரத்த தானத்தை வழங்கினர்.

இன்று  (07.07) 9 மணிக்கு முல்லைத்தீவு பிராந்திய இரத்த மத்திய நிலைய வைத்திய அதிகாரி வைத்தியர் ரஞ்சித் சிறீவர்த்தன அவர்களின் தலைமையில் இரத்தம் பெறப்பட்டது

முல்லைத்தீவு இராணுவ படை கட்டளை தலைமையகத்தின் கட்டளை தளபதி மேயர் ஜெனரல் WBDP பெர்னாந்து அவர்களின் வழிகாட்டலில் இராணுவத்தினர் 350  பேர் இரத்ததானம் வழங்கினர்