பாடசாலைகளில் மூன்று புதிய தொழில்நுட்ப பாடங்கள்

 பாடசாலைகளில் விண்வெளித் தொழில்நுட்பம், நெனோ தொழில்நுட்பம்,  தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய கற்கை நெறிகள்   அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் விஞ்ஞானம் மற்றும் ஆய்வுத்துறை  அமைச்சு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.