கண்டி நித்தவலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த அலங்கார தேர்த்திரு விழா.

கண்டி நித்தவலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த அலங்கார தேர்த்திரு விழாவை முன்னிட்டு பாட்குட பவணி,வேட்டை திருவிழா,வசந்த மண்டப பூஜை,ரதேற்சவம்,தீர்த்தேதற்சவம் ஆகிய நிகழ்வுகளை இங்குகாணலாம்.

இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளாலக சர்வ மத வழிபாட்டில் கலந்து

கொண்ட மதகுருமார்களையும்,கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தினர்களும்,கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.வேலுகுமார் கலந்து சிறப்பித்ததையும்,எமது சகோதர இனத்தை சோர்ந்த தாஹாம் பாடசாலை சிறுவர்கள் வடம் பிடிப்பதையும் இங்கு காணலாம்..