பெத்தாக் கிளவி குடும்ப மக்களின் திருவிழா களுதாவளையின் சுயம்பு லிங்கத்திற்கு.

(படுவான் பாலகன்) மீனினங்கள் கொட்டமிடும் வங்கக்கடலருகே வாவிகள் நிறைந்திலங்கும் களுதாவளையின் பன்னெடுங்காலம் குடிகொண்டு பார்த்தருள்பெறவே பலபேரை கல்வி புலவனாக்கி பார்த்து மகிழும் சுயம்பு லிங்கத்திற்கு 8ம் நாளாகிய நேற்று (28) தெ;தாக்கிளவி குடும்ப மக்களால் சிறப்பக திருவிழா இடம்பெற்றது. பல ஆயிரக்கணக்கான அடியார்கள் சூழ்ந்து நிற்க எம்பெருமான் எளுந்தருளி வீதியுலா வந்த காட்சி அனைவரையும் பக்தியில் ஆழ்த்தியதே. இன்று (29) இடம்பெறவுள்ள திருவிழாவையடுத்து பெருமானின் புண்ணிய தீர்த்தமாடும் நிகழ்வு நாளை (30) காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளமையினால் அன்றைய தினம் அனைவரும் கலந்து கொண்டு அருள்பெற்றேகலாம்

சுபம்.